உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி! நகங்களில் கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

';

கல்லீரல்

உணவை செரிமானம் செய்வது, புரதங்கள், நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் உருவாக்கம் ஆகியவற்றில் பித்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்தத்தை உருவாக்கும் கல்லீரல் மோசமானால் ஏற்படும் சில அறிகுறிகள் நகத்தில் தெரியும்

';

பித்தம்

உடலில் பித்தம் சீர்குலைந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடியாக நகம் விளங்குகிறது....

';

நகங்கள்

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறைபாடு உட்பட இரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பாதிப்புகளையும் நகம் காட்டிக் கொடுத்துவிடும்

';

அழுக்கு

நமது உடலில் உள்ள கழிவுகள் பல்வேறு விதங்களில் வெளியேறுகிறது. அதில் நகமும் ஒன்று. நகமே நமது உடலில் உள்ள ஆரோக்கியக் குறைவை காட்டிக் கொடுத்துவிடும்

';

நகத்தின் நிறம்

நகத்தின் நிறத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு. அதேபோல, அவற்றின் அளவு, உடையும் தன்மை போன்றவையும் உடலாரோக்கியத்தை உணர்த்துகின்றன

';

மஞ்சள் நிற நகம்

கல்லீரல் செயலிழந்தால், நகங்களின் நிறம் மிகவும் வெளிர் நிறமாக அல்லது சற்று மஞ்சள் நிறமாகத் தோன்றலாம்.

';

சிவப்பு கோடு

உங்கள் நகங்களின் நுனியில் சிவப்பு அல்லது பழுப்பு நிற தடித்த கோடு தோன்றினால், அது கல்லீரல் செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்

';

கோடுகள்

விரல் நகங்களில் கோடுகள் காணப்பட்டால், அது கல்லீரல் பாதிப்பைக் குறிக்கிறது. அத்தகைய அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும்.

';

பலவீனம்

கல்லீரல் பாதிப்பு காரணமாக, நகங்கள் மிகவும் பலவீனமாகின்றன, நகத்தின் சில பகுதிகள் நொறுங்கி உடைந்து போகத் தொடங்கினால், அது கல்லீரல் கொடுக்கும் எச்சரிக்கையாக இருக்கலாம்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடபபட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story