சுகர் லெவலை வேகமா குறைக்க இந்த வெள்ளை உணவுகள் பக்கமே போகாதீங்க

';

வாழ்க்கை முறை

மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் நீரிழிவு நோய் இன்று வேகமாகப் பரவி வருகிறது.

';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அதிகமாக உள்ளவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவுகளில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.

';

சர்க்கரை நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில வெள்ளை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

வெள்ளை அரிசி

வெள்ளை அரிசியில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது. இது இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இதற்கு பதிலாக பிரவுன் ரைஸ் சாப்பிடலாம்.

';

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உணவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.

';

வெள்ளை ப்ரெட்

வெள்ளை ப்ரெட் (White Bread), உயர் இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். வெள்ளை ரொட்டியும் சர்க்கரையைப் போலவே இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

';

தூள் உப்பு

வெள்ளை நிறத்தில் இருக்கும் தூள் உப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. இதை அதிகமாகப் பயன்படுத்துவதால் பல பிரச்சனைகள் ஏற்படும்.

';

பாஸ்தா, மாக்கரோனி

சர்க்கரை நோயாளிகளுக்கு மைதா மாவு மிகப்பெரிய எதிரிகளில் ஒன்றாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் பாஸ்தா மற்றும் மக்ரோனியை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story