யூரிக் அமில பிரச்சனைக்கு உடனடி தீர்வளிக்கும் இயற்கை பானங்கள்.. தினமும் குடிங்க!!

Published by: Sripriya Sambathkumar | Jul 01, 2024

யூரிக் அமிலம்

உடலில் பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி மூட்டு வலியை குறைக்க உதவும் இயற்கையான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 01, 2024

வெள்ளரி சாறு

வெள்ளரி சாறு யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி அதை எளிதாக உடலை விட்டு வெளியேற்ற உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jul 01, 2024

ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு சாறு யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jul 01, 2024

கிரீன் டீ

கிரீன் டீ, செம்பருத்தி டீ, இஞ்சி டீ போன்றவை உடலில் உள்ள நச்சுகளை அகற்றி சிறுநீரகத்தின் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 01, 2024

எலுமிச்சை சாறு

யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் தினமும் காலையில் எலுமிச்சை சாறு குடிக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 01, 2024

செர்ரி சாறு

செர்ரி சாறு யூரிக் அமில அளவை கட்டுப்படுத்துவதோடு, இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 01, 2024

இலவங்கப்பட்டை நீர்

தினமும் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 01, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jul 01, 2024

VIEW ALL

Read Next Story