தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் உணவுகள்: ஈசியா எடை குறைக்கலாம்

';

உட்ல எடை

சில எளிய, இயற்கையான வழிகளில், நம் தினசரி டயட்டில் சில உணவுகளை சேர்த்தே உட்ல எடையை குறைக்கலாம். உடல் பருமனை குறைக்க உதவும் அந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் தேன் சேர்த்து குடித்து வந்தால், வேகமாக தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் உடல் எடையை குறைக்கலாம்.

';

கிரீன் டீ

கிரீன் டீ உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குவது மட்டுமின்றி, உடல் எடையை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

';

தண்ணீர்

உடல் பருமனை குறைக்க, உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியம். ஒருவர் தினமும் 7 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். எடை இழப்பு தவிர இதனால் இன்னும் பல நன்மைகளும் ஏற்படுகின்றன.

';

கேரட்

கேரட்டில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. இது தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

';

சோம்பு

சோம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகப்படியான, ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது குறைக்கப்படுகின்றது. இதன் மூலம் உடல் பருமன் குறைகிறது.

';

வெள்ளரிக்காய்

கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள வெள்ளரிக்காய் உடல் பருமனை குறைக்க உதவுகின்றது. இது உடலின் உஷ்ணத்தையும் குறைக்கின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story