Investment Tips: அட்டகாசமான வருமானத்தை அள்ளித்தரும் டாப் 5 முதலீட்டு திட்டங்கள்!!

Sripriya Sambathkumar
Sep 13,2024
';

முதலீட்டு திட்டங்கள்

நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. பணத்தை சம்பாதிப்பது போல், சேமித்து பெருக்குவதும் அவசியமாகும்.

';

முதலீடு

பணத்தை முதலீடு செய்து அதை ஒரு பெரிய தொகையாக அதிகரிக்கலாம். சரியான திட்டத்தை தேர்ந்தெடுத்து நம் பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானத்தை காண முடியும்.

';

முதலீட்டு திட்டங்கள்

நம் பணத்திற்கு பாதுகாப்பான வழியில் அதிக வருமானத்தை அளிக்கும் ஐந்து திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

Fixed Deposit

வங்கிகளின் நிலையான வைப்பு அதாவது ஃபிக்சட் டெபாசிட் மூலம் சிறிய காலத்தில் பெரிய தொகையை சேமிக்க முடியும்.

';

ELSS

ELSS ஈக்விடி திட்டம் மூலம் 80% தொகை பங்குச்சந்தையிலும், 20% தொகை டெப்டிலும் முதலீடு செய்யப்படுகின்றது. இதில் கிடைக்கும் வருமானமும் அதிகமாக உள்ளது.

';

National Pension System

தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் பணி ஓய்வின் போது 60% மொத்த தொகை கிடைக்கிறது. மீதமுள்ள 40 சதவீதம் ஆனுவிட்டி, அதாவது ஓய்வூதிய நிதி வாங்க பயன்படுத்தப்படுகின்றது.

';

FD

5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட கால அளவிலான சில FD -களில் 7-9% வரை வட்டி கிடைக்கிறது. இவற்றின் மூலம் வரியையும் சேமிக்கலாம்.

';

SSY

சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் 8% கணக்கில் காம்பவுண்டிங் வரியின் பலனை அளிக்கின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story