கெட்ட கொழுப்பை அடக்கி வைக்க தினமும் இவற்றை சாப்பிடுங்க

';

அக்ரூட் பருப்பு

அக்ரூட் பருப்பு கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தில் ஏற்படும் வீக்கத்தையும் சரி செய்து இரத்தம் உறைவதை தடுக்கிறது.

';

பாதாம்

பாதாமில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இவை கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன.

';

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் இருப்பதால் இவை கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

';

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்தி எண்ணெய் மற்றும் அதன் விதைகளில் அன்சேசுரேடட் பாலி ஆசிட் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதில் உதவுகின்றது.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.

';

ஓட்ஸ்

காலை உணவில் ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் அது கெட்ட கொழுப்பை குறைத்து மாரடைப்பில் இருந்து பாதுகாக்கிறது.

';

நிலக்கடலை

நிலக்கடலையில் வைட்டமின் ஈ, காப்பர், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகின்றன.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் சைட்ரிக் ஆசிட் தமனிகளை சுத்தப்படுத்தவும் கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story