இரவு சாப்பாட்டில் சிலவகை உணவுகளை சேர்ப்பதால், தூக்கம் உடல்நலம் கெடும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால், நெஞ்செரிச்சல் செரிமான பிரச்சனை ஆகியவை ஏற்படும்.
இரவு அதிக அளவில் சர்க்கரை சேர்த்த உணவுகளை ஒன்பதால் தூக்கம் பாதிக்கப்படுவதோடு பல வித உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிக காரம் சேர்த்த உணவுகளை இரவில் உண்பதால் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
காஃபின் அடங்கிய காபி, டீ மற்றும் சோடா பானங்கள், உங்கள் தூக்கத்தை கெடுத்து உடல் நல பிரச்சினையை கொடுக்கும்.
ஆல்கஹால் அருந்துவது, தூக்கத்தை கெடுப்பதோடு பல வகைகளில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.