சுகர் லெவலை சுலபமா குறைக்க இரவில் இதை செய்தால் போதும்

';

நீரிழிவு நோய்

உலக அளவில் பலரை அதிக அளவில் பாதிக்கும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

';

ஆரோக்கியமான வழிகள்

சில எளிய ஆரோக்கியமான வழிகளின் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

';

வழிமுறைகள்

இரவில் சில வழிமுறைகளை பின்பற்றினால், இரவு நேரத்தில் சுகர் லெவல் திடீரென அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

';

இரத்த சர்கரை அளவு

இரவு தூங்கும் முன் தினமும் ஒரு முறை இரத்த சர்கரை அளவை செக் செய்வது நல்லது.

';

இரவு உணவு

இரவு உணவில் மிகவும் லேசான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

';

துரித உணவுகள்

இரவு நேரங்களில், இனிப்புகள், துரித உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

';

காபி, டீ

தூங்கும் முன் மதுபானம், காபி, டீ, சோடா, சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டாம்.

';

உடற்பயிற்சி

தூங்கும் முன் நடப்பது அல்லது லேசான உடற்பயிற்சிகளை செய்வது நல்லது.

';

VIEW ALL

Read Next Story