நோய்கள்

மாறிவரும் இந்த நவீன காலத்தில், நமது உடல் நோய்களின் கூடாரமாகிவிட்டது. சர்க்கரை நோய், பிபி இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

';

ஆரோக்கியம்

நம்மைச் சுற்றி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்பல விஷயங்களை காணலாம். அவற்றை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வு வாழலாம். இவற்றில் ஒன்று நித்திய கல்யாணி.

';

நித்திய கல்யாணி

நித்திய கல்யாணி பூக்கள் இலைகள் என அனைத்தும் நோயை தீர்க்கும் மூலிகைகள். பல வகையான நோய்களை இதன் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும்.

';

நவீன மருத்துவம்

நித்திய கல்யாணி மூலிகை, நவீன மருத்துவம் மற்றும் மூலிகை வைத்தியம் இரண்டிலும் மிக முக்கிய இடம்பிடித்துள்ள மலர் என்றால் அது நித்திய கல்யாணி.

';

ரத்த சர்க்கரை

நித்திய கல்யாணி அல்லது சதாபஹர் என அழைக்கப்படும் இதில் சிறந்த இரத்த சர்க்கரை குறைவு பண்பு இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.

';

பூவின் சாறு

இந்த பூவின் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி தீவிரமாகிறது. மேலும் மாவுச்சத்தை குளுகோஸாக உடைப்பதை நித்தியகல்யாணி தடுக்கிறது.

';

இன்சுலின் உற்பத்தி

நீரிழிவு நோயாளிகளுக்கு நித்திய கல்யாணி இலைகளை உட்கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் மூலம் அதிகபட்ச நிவாரணம் பெறுகிறார்கள்.

';

இலைகள்

நித்திய கல்யாணி செடியின் இலைகளை உலர்த்தி பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1 டீஸ்பூன் உலர்ந்த இலை பொடியை தண்ணீருடன் கலந்து குடிக்கவும்.

';

பூக்கள்

மேலும் இதன் பூக்களை பறித்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு பிறகு இதை சில நிமிடம் வைத்திருந்து வடிகட்டி குடிக்கவும். இது மிகவும் கசப்பாக இருந்தாலும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்

';

இரத்த அழுத்தம்

நீரிழிவு மட்டுமல்லாது இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து பெரும் நிவாரணம் பெறலாம். உயர் இரத்த அழுத்த நோயாளிகள், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த பசுமையான இலைகளை உட்கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story