ஒரு கப் மோர் செய்யும் அற்புத மாற்றங்கள்

';

ஆரோக்கிய நன்மை

தினசரி மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

';

வயிறு

மோர் சிறந்த ப்ரோபயோடிக் என்பதால், வயிறு தொடர்பான அனைத்து பிரச்ச்னைகளையும் நீக்குகிறது.

';

உடல் பருமன்

மோர் குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் அளவு அதிகரிக்கிறது. இது உடலின் எடையைக் குறைக்க உதவுகிறது.

';

ஆற்றல்

உடலில் நீர் சத்து குறையாமல் ஆற்றலுடன் வைத்திருக்க மோரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உதவுகின்றன.

';

நோய் எதிர்ப்பு சக்தி

விட்டமின் ஏ, துத்தநாகம் நிறைந்த மோர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

எலும்பு

மோரில் அதிகம் கால்சியம் மற்றும் விட்டமின் டி உள்ளதால் எலும்புகள் வலுவடையும்.

';

சிறுநீர்

சிறுநீர் கடுப்பு, எரிச்சலுடன் சிறுநீர் கழிதல், போன்ற பிரச்னைகளுக்கு நீர்மோர் குடிப்பதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story