உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 7 பாக்கெட் உணவுகள்!

Yuvashree
Aug 15,2024
';

Biscuit

பாக்கெட் பிஸ்கட் - உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கலாம்

';

Bread

பாக்கெட் பிரட் - உடல் பருமன் , இதய நோய் , நீரிழிவு நோய் உருவாக்கலாம்

';

Juice

பாக்கெட் ஃரூட் ஜூஸ் - எடை அதிகரிப்பு , இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றை உருவாக்கலாம்

';

Packed Cake

பாக்கெட் கேக் - எடை அதிகரிப்பு, உயர் இரத்த சர்க்கரை மற்றும் பல் சிதைவு ஏற்படலாம்

';

Jam

பாக்கெட் ஜாம், சாஸ், கெட்சப் - எடை அதிகரிக்கலாம்

';

Chips

பாக்கெட் சிப்ஸ் - எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது

';

Instant Noodles

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் - உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவை ஏற்படலாம்

';

VIEW ALL

Read Next Story