குருமிளகு ஆரோக்கியத்திற்கான அருமருந்து

';

கருப்பு மிளகு

பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மசாலாஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்

';

ஆயுர்வேதத்தில் மூலிகை

பல நோய்களை குணப்படுத்தும் கருப்பு மிளகு, ஆயுர்வேதத்தில் சர்வ ரோக நிவாரணி என்று அழைக்கப்படுகிறது

';

பச்சை மிளகு

மிளகு, மிகவும் ஆரோக்கியமான மசாலாவாக இருந்தாலும், அது பச்சையாக இருக்கும்போது அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை

';

காலி வயிற்றில் கருமிளகு

காலையில் வெறும் வயிற்றில் 4 கருமிளகாயை 1 வாரம் சாப்பிட்டு வர உடல் நோய்கள் விலகும்.

';

முதியோருக்கு குருமிளகு

பதற்றம் மற்றும் மனச்சோர்வை நீக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் குருமிளகை வயதானவர்கள் உட்கொள்வதால், ஆரோக்கியம் பேணப்படும்

';

சரும ஆரோக்கியம்

உடம்பில் புண், பரு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், அதை நீக்கும் தன்மை கொண்டது குருமிளகு.

';

இருமல் மற்றும் சளி

குளிர் காலத்தில் இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது குருமிளகு

';

4 குருமிளகு

தினசரி உணவில் குருமிளகை சேர்த்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story