பிஸ்தாவின் நன்மைகள்

பிஸ்தாவில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது

';

நலம் பயக்கும் உலர்பழம்

பிஸ்தாவில் தாதுக்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மிக அதிகமாக உள்ளது

';


';

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் பிஸ்தா

நமது உடலின் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

';

பிஸ்தாவில் பொட்டாசியம்

அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டது பிஸ்தா

';

நோய்க்கு எதிரி பிஸ்தா

இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும் பிஸ்தா

';

ஆரோக்கிய நன்மைகள்

பிஸ்தாவை சாப்பிட்டால் அடிபோனெக்டின் அளவு அதிகரிக்கும்

';

ஊட்டசத்து கொண்ட பிஸ்தா

30 கிராம் பிஸ்தாவில் 5 கி புரதம், 13 கி கொழுப்பு 163 கலோரிகள் இருக்கிறது

';

பிஸ்தாவில் தாதுக்கள்

பசியைக் கட்டுப்படுத்தும் ஆரோக்கியப் பண்பு கொண்டது பிஸ்தா

';

VIEW ALL

Read Next Story