வில்வத்தின் சிறப்பு

வில்வ மரத்தின் இலையும் பழமும் சிவ பெருமானுக்கு உகந்தது

';

வில்வ மர பிரார்த்தனை

வில்வ மரத்திடம் நம் குறைகளைச் சொல்லி வழிபட அது விரைவில் நிவர்த்தி ஆகும்

';

வில்வ அர்ச்சனை

சிவனுக்கு அபிஷேகமும் வில்வமும் மிகவும் பிடித்தமானவை

';

மோட்சம் தரும் வில்வார்ச்சனை

சிவராத்திரியின் போது வில்வ அர்ச்சனை செய்ய ஈசன் மோட்சம் கொடுப்பார்

';

வில்வ இலையில் மும்மூர்த்திகள்

ஒற்றை வில்வ இலையில் மூன்று இலைகள் இருக்கும்

';

வில்வத்தின் மூன்று பாகங்கள்

வில்வ இலையின் மூன்று பாகங்கள், பிரம்மா, விஷ்ணு சிவனைக் குறிக்கும்

';

வழிபாட்டில் வில்வ இலை

வில்வத்தால் வணங்கினால் மனக்குறைகள் நீங்கும்

';

வில்வ மரம் தரும் வரம்

வில்வ மரத்துக்கு வெள்ளிக்கிழமையில் பால் ஊற்றி வணங்கினால் செல்வம் பெருகும்

';

வில்வத்தை பறிக்க தடை

அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வ இலையை பறிக்கக்கூடாது

';

VIEW ALL

Read Next Story