ஃபிரிட்ஜ் தண்ணீர்

கோடைகாலத்தில் பெரும்பாலும் மக்கள் ஃபிரிட்ஜில் தண்ணீர் வைத்து குடிக்கிறார்கள். ஆனால், இது உடல் நலனுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கிறது.

Sripriya Sambathkumar
Apr 08,2023
';

பானை தண்ணீர்

இதற்கு பண்டைய காலங்கள் முதல் பயன்படுத்தப்படும் மண்பானை சிறந்த மாற்றாக இருக்கும்.

';

நன்மைகள்

மண் பானையிலிருந்து நீர் அருந்தினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

சன் ஸ்ட்ரோக்

பானை தண்ணீர் சன் ஸ்ட்ரோக்கை எதிர்கொள்ள உதவும். இதில் உள்ள மினரல்ஸ் நம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க உதவும்.

';

தொண்டைக்கு ஏற்றது

பானை, நீரின் வெப்பநிலையை சுமார் 5 டிகிரி குறைக்கிறது. இது தொண்டைக்கு ஆபத்தை விளைவிக்காமல் இதமளிக்கின்றது.

';

ஊட்டச்சத்துக்கள்

மண் பானையில் சேமிக்கப்படும் நீரை குடிப்பதால் உடலுக்கு அதிக மினரல்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

';

ஜீரண சக்தி

இதில் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்கள் இல்லாததால், இதன் நீர் சீரான ஜீரண சக்தியை பெற உதவும்.

';

வாயுத்தொல்லை

மண் பானை நீரால் வாயுத்தொல்லை இருக்காது. உடல் உப்பசத்தை கட்டுப்படுத்த இது உதவுகிறது.

';

இரத்த அழுத்தம்

பானை நீரை குடிப்பதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு இரத்த அழுத்தமும் கட்டுப்படுகிறது.

';

சரும பாதுகாப்பு

மிருதுவான சருமத்தை பெறவும், மருக்கள் மற்றும் பருவிலிருந்து விடுதலை பெறவும் மண் பானை நீர் உதவும்.

';

VIEW ALL

Read Next Story