இந்த பழத்தை வாங்க மறக்காதீங்க.. உடலை வலுப்படுத்தும் ராஸ்பெர்ரி !

Keerthana Devi
Nov 19,2024
';

இதய அரோக்கியம்

இதய அரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

';

ல் ஆண்டிஆக்ஸிடண்ட்

ராஸ்பெர்ரியில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன.

';

நார்ச்சத்து

ராஸ்பெர்ரியில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது உடலுக்கு வலுவைக் கொடுக்கிறது.

';

சரும ஆரோக்கியம்

சருமத்தை பளப்பளப்பாக்கி இளமைத் தோற்றத்தில் வைத்திருக்க உதவுகிறது.

';

உடல் எடை

உடல் எடையைக் கூடவிடாமல் சரிசமமாக வைத்திருக்க உதவுகிறது.

';

ராஸ்பெர்ரி

மூளையின் செயல் திறனை அதிகரித்து ஆரோக்கியத்துடன் வைக்க ராஸ்பெர்ரி உதவியாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story