முடி சிகிச்சை

முடி பராமரிப்பு சிகிச்சைகள் காரணமாகவும் உங்கள் முடி உதிரக்கூடும்.

';

குழந்தை பிறப்பு

குழந்தைகள் பிறந்தபிறகு, தாய்மார்களுக்கு முடி உதிர்வு ஏற்படலாம்.

';

லாக்டோஸ் பிரச்சனை

லாக்டோஸ் ஜீரணிப்பதில் பிரச்சனை இருந்தால், நிறைய முடி உதிரலாம்.

';

ஈஸ்ட்ரோஜன் ஏற்றத்தாழ்வு

உடலில் பல விஷயங்கள் ஏற்றதாழ்வுகளுடன் இருந்தாலும் முடி உதிர்கிறது.

';

செரிமான பிரச்சனை

உடலில் செரிமானம் தொடர்பான பிரச்சனை இருந்தால் முடி உதிரும்.

';

வைட்டமின் குறைபாடு

உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தால் முடி உதிர்வு ஏற்படும்.

';

தூக்கமின்மை

ஏதேனும் காரணத்தினால் தூக்க சுழற்சி சீர்குலைந்தால் முடி கொட்டும்.

';

ஹார்மோன் சமநிலையின்மை

உடலில் ஹார்மோன் பிரச்சனை இருந்தால், முதலில் உங்கள் தலை முடி தான் பாதிக்கும்.

';

மரபணுப் பிரச்சனை

உங்கள் உடலில் ஏதேனும் ஒரு மரபணுப் பிரச்சனை இருந்தால் முடி கொட்டலாம்.

';

VIEW ALL

Read Next Story