புரதம் நிறைந்திருந்தாலும் இந்த பருப்புகளை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? ஹெல்த் அலர்ட்

';

யூரிக் அமிலம்

கீல்வாதத்தின் முன்னோடி அதிக யூரிக் அமிலம் ஆகும். கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவை உட்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,

';

பியூரின்

யூரிக் அமில பாதிப்பு இருந்தால் பியூரின் நிறைந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

';

பருப்புகள்

புரதம் அதிகமாக இருக்கும் பருப்புகள், கீல்வாதத்தை உண்டாக்கும் யூரிக் அமிலத்தை அதிக சுரக்கச் செய்யும். அதில் கொண்டைக்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது

';

உணவு புரதம்

கீல்வாத பிரச்சனை மூட்டு வலி உள்ளவர்கள், உணவு புரத உட்கொள்ளலை குறைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பயறில் அதிக புரதம் உள்ளது

';

துவரம்பருப்பு

அதிக புரதம் கொண்ட துவரையை அதிகம் சேர்த்துக் கொள்வது யூரிக் அமிலச் சுரப்பை அதிகரிக்கும்

';

தட்டப்பயிர்

அதிக புரதம் கொண்ட தட்டப்பயிறை கீல்வாதம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்

';

கொள்ளு

கொழுப்பைக் குறைக்கும் நல்ல பண்புகளைக் கொண்டிருந்தாலும் கொள்ளு, கீல்வாதத்திற்கு எதிரி

';

உளுந்து

பருப்புகளில் அதிக புரதம் கொண்ட உளுந்து, யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே, புரதம் அதிகம் உள்ள பயரு வகைகளை தவிர்ப்பது கீல்வாத நோயாளிகளுக்கு நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம்.

';

VIEW ALL

Read Next Story