மலை போல் வரும் பிரச்சனைகளையும் மடுவாய் மாற்றிய ராமரின் பண்புகள்! இவற்றில் எது சிறந்தது?

Malathi Tamilselvan
Jan 14,2024
';

ராம் லல்லா

தசரத ராமன் என்று அயோத்தி ராமர் அழைக்கப்படுவதற்கு காரணம், அவரது பண்புகள் தான். யுகங்கள் பல கடந்தாலும் என்றும் போற்றப்படுபவர் ராமர் என்பதற்கு அடையாளமாக, சிறந்த ஆட்சியை ராமராஜ்ஜியன் என்று சொல்வதில் இருந்து புரிந்துக் கொள்ள முடியும்.

';

பண்பான குழந்தை

ராமரைப் போல ஒரு குழந்தை கிடைக்காத என்று அனைவரும் ஏங்கும் அளவுக்கு அருமையான குழந்தையாய் கோசலையின் மகன் ராமர் இருந்தார். அந்த ராம் லல்லாவின் குணங்களில் எது உங்கள் குழந்தைக்கு இருந்தால் நன்றாக இருக்கும்?

';

சத்தியம்

கடவுள் ராமர், துன்பங்களை எதிர்கொண்டாலும், உண்மையின் மீது அசையாத நம்பிக்கைக் கொண்டவர். உங்கள் பிள்ளைக்கு எப்போதும் உண்மையைப் பேசக் கற்றுக் கொடுங்கள்

';

இரக்கம்

மற்றவர்களிடம் கருணை மற்றும் பரிவைக் காட்ட உங்கள் குழந்தையை ஊக்குவிக்கலாமே?

';

மரியாதை

ராமரைப் போல பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தவர்கள் யார்? அனைத்து உயிரினங்களையும் மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைக்கு உணர்த்துங்கள்.

';

தர்மம்

செய்யும் செயல்களில் தர்மம் இருக்க வேண்டும் என்பதை உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள்.

';

மன்னிப்பு

மற்றவர்களை மன்னிக்கும் கலையை உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.

';

சேவை

சமூகத்திற்குச் சேவை செய்வதற்கான வழிகளைக் கண்டறிய உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கவும், அதேபோல மற்றவர்களுக்கு உதவவும் கற்றுக் கொடுங்கள்

';

ஒழுக்கம்

உங்கள் பிள்ளைக்கு சுய ஒழுக்கம், இலக்குகளை நிர்ணயம் செய்தல் மற்றும் கடமைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள்.

';

VIEW ALL

Read Next Story