சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பயனுள்ள யோகாசனங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்

Published by: Malathi Tamilselvan | May 31, 2023

உஸ்த்ராசன யோகா

இந்த யோகாவை பயிற்சி செய்வதால் சிறுநீரகத்தை மட்டுமலல், பல உறுப்புகளையும் பாதுகாக்க முடியும்

Published by: Malathi Tamilselvan | May 31, 2023

புஜங்காசனம்

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, தினமும் புஜங்காசனம் செய்யுங்கள்

Published by: Malathi Tamilselvan | May 31, 2023

பவன முக்தாசனம்

இந்த யோகா பயிற்சி சிறுநீரக பிரச்சனைகளை குணப்படுத்தும்.

Published by: Malathi Tamilselvan | May 31, 2023

அர்த்த மச்சேந்திர ஆசனம்

சிறுநீரகத்தின் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும் அர்த்த மச்சேந்திர ஆசன யோகம்

Published by: Malathi Tamilselvan | May 31, 2023

சேது பந்தாசனம்

இந்த தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், சிறுநீரக பிரச்சனைகளை குறைக்கலாம்.

Published by: Malathi Tamilselvan | May 31, 2023

பாலாசனம் யோகா

சிறுநீரக பிரச்சனைகளை குறைக்க, தினமும் பாலாசனம் யோகா பயிற்சி செய்ய வேண்டும்

Published by: Malathi Tamilselvan | May 31, 2023

பட்சி மோட்டாசனம்

சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் இருக்க பட்சி மோட்டாசனம் செய்யலாம்

Published by: Malathi Tamilselvan | May 31, 2023

VIEW ALL

Read Next Story