நீரிழிவு நோயை வேற லெவலில் கட்டுப்படுத்தும் வேர் காய்கள்

';

சமச்சீர் உணவுகள்

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் நோயைத் தடுப்பதற்கும் சமச்சீர் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம்.

';

வேர் காய்கள்

அதிக இரத்த சர்க்கரை இருப்பவர்கள் உணவில் அதிக வேர் காய்கறிகளைச் சேர்ப்பது முக்கியம். நீரிழிவு நோய்க்கு ஏற்ற வேர் காய்கறிகளை இங்கே காணலாம்.

';

கேரட்

நீரிழிவு நோய் இருப்பவர்கள் தங்கள் உணவில் அடிக்கடி கேரட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

';

சர்க்கரைவள்ளி கிழங்கு

அதிக நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் உள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

';

முள்ளங்கி

முள்ளங்கியில் குறைந்த ஜிஐ அளவு, குறைந்த கலோரி இருப்பதால், முள்ளங்கி நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும்.

';

பீட்ரூட்

நீரிழிவு நோய்க்கான ஆரோக்கியமான காய்களில் ஒன்று பீட்ரூட். இது நமது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

';

வெங்காயம்

வெங்காயத்தை உட்கொள்வது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தில் பங்களிக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியமானது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story