ரூ.10 ஆயிரம் தள்ளுபடியில் Vivo ஸ்மார்ட்போன் - எப்படி வாங்குவது?

';

Vivo

Vivo நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் சுமார் ரூ.10 ஆயிரம் வரை கேஷ்பேக் ஆப்பரை வழங்குகிறது.

';

எத்தனை நாள்?

இந்த ஆப்பர் நவ. 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவ. 15ஆம் தேதி வரை உள்ளது.

';

எங்கு கிடைக்கும்?

இந்த ஆப்பர் விவோவின் பிரதான விற்பனையகங்களிலும், சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கிறது.

';

எந்த மொபைலுக்கு?

Vivo X90 மற்றும் Vivo V29 சீரிஸ் மொபைல்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை கேஷ்பேக் ஆப்பர் உள்ளது.

';

எக்ஸ்சேஞ்

Vivo பழைய மொபைலை கொடுத்தும் நீங்கள் ரூ. 8 ஆயிரம் வரை எக்ஸ்சேஜ் போனஸை பெறலாம்.

';

Vivo Y200 5G

Y200 5G மாடல் மொபைலுக்கு ரூ.2,500 கேஷ்பேக் உள்ளது.

';

ரூ.1000

Vivo Y56 மற்றும் Y57 மாடலுக்கு ரூ.1000 கேஷ்பேக் உள்ளது.

';

எந்த வங்கிகளுக்கு?

ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடக் மகேந்திரா, ஒன்கார்ட், ஏயூ ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி உள்ளிட்டவற்றில் இந்த கேஷ்பேக் ஆப்பர் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story