நின்று கொண்டு தண்ணீர் குடிக்காதீங்க... எச்சரிக்கும் நிபுணர்கள்!

';

தண்ணீர்

இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில் நம்மில் பலருக்கு நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் வழக்கம் இருக்கும். இது மிகவும் தவறூ என்கின்றனர். ஆயிர்வேத மருத்துவர்கள்.

';

செரிமானம்

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது நமது செரிமான அமைப்பை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

';

நரம்பு மண்டலம்

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது, உடலுக்குள் தண்ணீர் போகும் வேகம் அதிகரித்து, நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.

';

மூட்டு வலி

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால், மூட்டுகளில் நீர் சேர்ந்து, மூட்டு வலியை அதிகரிக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

';

ஆக்சிஜன்

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால், ஆக்சிஜன் அளவு பாதிக்கப்படுவதோடு, தாகமும் தீராது.

';

சிறுநீரகம்

நின்று கொண்டு குடிக்கும் போது, உடலில் வேகமாக பாயும் நீர், சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம்.

';

தண்ணீர்

எனவே, அவசரமாக இருந்தாலும், உட்கார்ந்த நிலையில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story