சீரகத்தில் உள்ள எண்ணெய் உங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் அதை அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகம் அல்லது கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் அதிகம் சீரகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது பால் சுரப்பை பெருமளவில் குறைத்து விடும்.