எச்சரிக்கை... அளவிற்கு அதிகமாக வேக வைத்தால் வைட்டமின் சி சத்து கிடைக்காது

Vidya Gopalakrishnan
Jan 06,2025
';

காய்கறிகள்

காய்கறிகளை சமைப்பதால் அவற்றின் சுவையை அதிகரிக்கின்றன. ஆனால் சில காய்கறிகளை அளவிற்கு அதிகமாக வேக வைத்தால் அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும்.

';

தக்காளி

தக்காளியை சமைத்து சாப்பிடுவதால் அதிலுள்ள லைகோபீன் சத்து அதிகரிக்கிறது. ஆனால், அளவிற்கு அதிகமாக வேக வைப்பதால் வைட்டமின் சி சத்து அழிந்து விடும்.

';

குடைமிளகாய்

குடமிளகாயை அளவிற்கு அதிகமாக வேக வைக்கும் போது, ​​அதிலுள்ள வைட்டமின் சி சத்து அழிந்து விடும்.

';


கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்தின் முழுப் பலனையும் பெற விரும்பினால், அதனை லேசாக வேக வைத்து சாப்பிடுவது சிறப்பு.

';

கீரை

கீரையில் உள்ள வைட்டமின் சியை முழுமையாக பெற விரும்பினால், அதை குறைந்த தீயில் சரியான அளவில் வேக வைக்கவும் .

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியை அளவிற்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள வைட்டமின் சி அழிந்து விடும்.

';

காலிஃபிளவர்

ப்ரோக்கோலியைப் போலவே, காலிஃபிளவரையும் அதிகமாக வேக வைப்பதால் வைட்டமின் சி சத்தினை இழந்து விடுவோம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story