மோசமான வாழ்க்கை முறை காரணமாக வயதினர் கூட மாரடைப்பில் இருக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
மாரடைப்பிற்கான முக்கிய காரணம் இதய ஏற்படும் அடைப்பு.
இதயம் வால்வுகளில் தோன்றும் அடைப்பை நீக்க உதவும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
வெங்காயத்திற்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் பண்பு உண்டு. கொழுப்பைக் கரைத்து இதய வால்வுகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை அருந்தி வருவதால் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு நீங்கும்
இஞ்சிச் சாறுடன் தேன் எலுமிச்சை சாறு கலந்து தொடர்ந்து அருந்தி வந்தால் இதய வாழ்வில் ஏற்படும் அடைப்பு நீங்கும்.
தினமும் தயிர் அருந்தி விடுவதால், இதய வால்வு அடைப்பு பிரச்சனை தீரும் என்கின்றனர் நிபுணர்கள்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)