கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்

';

கொலஸ்ட்ரால்

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது பல வழிகளில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றது. இதன் காரணமாக மாரடைப்பு, இதய கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

';

வீட்டு வைத்தியங்கள்

சில எளிய வீட்டு வைத்தியங்கள் கொண்டு கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கிரீன் டீ

பிளாக் டீ மற்றும் கிரீன் டீ இரண்டிலும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றன.

';

வெங்காயம்

வெங்காயம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும்.

';

ஓட்ஸ்

கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க காலை உணவில் ஓட்ஸ் சாப்பிடலாம். இது கலோரிகள் அளவை அதிகரிக்காமல் கொழுப்பையும் குறைக்கிறது.

';

அக்ரூட் பருப்புகள்

அக்ரூட் பருப்புகள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். இவை இரத்த நாளங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை மெதுவாக கரைத்து வெளியே அனுப்புகின்றன.

';

பூண்டு

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் பூண்டு இதயத்தை பாதுகாப்பாக வைப்பதுடன் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story