பல் கறை நீங்க...

RK Spark
May 11,2024
';

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு கலவை பாக்டீரியாவை அகற்றி, பல் கறைகளை எதிர்த்துப் போராடுகிறது.

';

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை 2 கரண்டி ஹைட்ரஜன் பெராக்சைடுடன் சேர்த்து பேஸ்ட் போல உருவாக்கி வாயை தண்ணீரில் நன்கு கொப்புளிக்கவும்.

';

ஆப்பிள் சாறு வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் பற்களை வெண்மையாக்க அதிகம் பங்களிக்கும். 2 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரில் பல் துலக்கினால் கறை நீங்கும்.

';

எலுமிச்சை

சிட்ரஸ் பழத்தோல்களில் உள்ள டி-லிமோனீன் மற்றும் சிட்ரிக் அமிலம், பற்களை வெண்மையாக்க உதவுகிறது.

';

மஞ்சள் கரை

2 நிமிடங்களுக்கு உங்கள் பற்களில் இந்த பழத்தோல்களை மெதுவாக தேய்க்கவும். இது கறைகளை சரி செய்யும்.

';

கரி

கரி தூள் பற்களின் கறைகளை அகற்றுவதில் பயனுள்ளதாக உள்ளது. மேலும் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு நீக்குகிறது.

';

ஆயில் புல்லிங்

தேங்காய் எண்ணெய் மூலம் பற்களில் உள்ள பிளேக் படிவதைக் குறைக்கலாம். பிளேக் உருவாக்கம் மஞ்சள் நிறத்திற்கு பங்களிக்கும் என்பதால், தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது.

';

எலுமிச்சை சாறுடன்

கடல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலவையானது கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களை வழங்குகிறது.

';

கடல் உப்பு

கடல் உப்பின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்து உங்கள் பல் கறைகளை போக்குகிறது.

';

VIEW ALL

Read Next Story