இப்படி சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்..!

';

நாள் முழுவதும் என்ன சாப்பிடப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே நோட்பேடில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

';

என்னென்ன உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என முன்பே எழுதி வைத்தபடி மட்டும் சாப்பிடுங்கள்

';

எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருங்கள். தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டாம்

';

ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

';

நீங்கள் எடுக்கும் உணவில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

';

மதியம் மற்றும் இரவு உணவில் பழம் மற்றும் பச்சைக் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள்

';

நொறுக்குத் தீனிகள் ஆரோக்கியமானதாக இருக்கட்டும். எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாம்

';

பசி எடுக்கும் எல்லா நேரங்களில் உணவு சாப்பிடாமல் ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்

';

VIEW ALL

Read Next Story