மஞ்சளில் குர்குமின் நிறைந்துள்ளன, இது அழற்சியின் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
ராகி லட்டில் அதிகப்படியான கால்சியம், இரும்பு, வைட்டமின் பி மற்றும் புரதம் உள்ளன.இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நட்ஸ் மற்றும் தானிய வகைகளளில் ஒமேகா-3 நிறைந்துள்ளன. முழு தானியங்களில் நார்ச்சத்து. இது உடலுக்கு வலுவான சத்தைக் கொடுத்து வயிற்று வலி ஏற்படுவதைத் தடுக்கிறது. உள்ளன
பச்சை இலை அதாவது கீரைகள் மற்றும் காய்கறிகளில் மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன.
பெருஞ்சீரகம் இதில் அனிதோல் என்ற கலவை காணப்படுகின்றன. இது அடி வயிற்றுப் பிடிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும் என சொல்லப்படுகிறது.
டார்க் சாக்லேட்டில் இரும்பு மற்றும் மெக்னீசியம் உள்ளன. இது மாதவிடாய் காலத்தில் உடலுக்கு நல்ல ஆற்றலை அளிக்கும் மற்றும் வயிற்று வலியை அமைதிப்படுத்தும்.
இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இது தசை வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)