ஓவர் சர்க்கரை மட்டும் அல்ல... இவற்றாலும் சுகர் லெவல் எகிறும்..!

';

நீரழிவு

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, நம்மில் பெரும்பாலானோருக்கு நீரழிவு நோய் உள்ளது.

';

நீரழிவு

நீரழிவு நோய் ஏற்பட சர்க்கரை அதிகம் சாப்பிடுவதுதான் காரணம் என்று பலர் நினைக்கின்றனர். அது தவறு.

';

மன அழுத்த

நீண்ட காலமாக மன அழுத்தம் இருந்தால் உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்து, நீரிழிவு பிரச்சனையை ஏற்படுத்தும்.

';

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனை காரணமாக, சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

';

புரதச்சத்து

புரதச்சத்து குறைபாடு காரணமாக, உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.

';

செயற்கை இனிப்பு

சர்க்கரையை விட செயற்கை இனிப்புகள் மிகவும் ஆபத்தானவை. இவை நீரழிவு அபாயத்தை பெருமளவு அதிகரிக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story