அழகையும் ஆரோக்கியத்தையும் மெருகேற்றும் குங்குமப்பூ! குளிர்காலத்தில் இப்படி சாப்பிடலாம்

Jan 24,2024
';

பூவா இல்லை மசாலாவா?

பூவில் இருந்து தயாரிக்கப்படும் குங்குமப்பூ மிகவும் விலையுயர்ந்தது அதற்கு காரணம், அதன் அற்புதமான மருத்துவ பண்புகள் தான்...

';

மருத்துவ குணம்

மன அழுத்தம், பதட்டம், மனத் தளர்ச்சி, ஞாபக மறதி என நரம்பு மண்டல சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க குங்குமப்பூ என்ற மசாலா அருமருந்தாக பயன்படுகிறது...

';

நோய் எதிர்ப்பு சக்தி

குங்குமப்பூவில் உள்ளஇரும்புச்சத்து மிகவும் செரிவானது, அதிகமானது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

';

உதடுகள்

குங்குமப்பூவை தினசரி பாலுடன் சேர்த்து பருகிவந்தால், உதடுகளின் கருமை நிறம் மாறி அழகாக மாறும்

';

செரிமானம்

குங்குமப்பூவை உட்கொள்வது நல்ல செரிமானத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். தினமும் இரவில் குங்குமப்பூ கலந்த பாலை அருந்தலாம்.

';

ஆரோக்கியமான சருமம்

குங்குமப்பூ பால் குடிப்பதன் மூலம் ஆரோக்கியமாக மட்டுமல்லாமல் அழகாகவும் மாறலாம். குங்குமப்பூ பால் குடிப்பதால் சருமம் பொலிவு பெறும்.

';

கீல்வாதம்

குங்குமப்பூ பால் குடிப்பதால் மூட்டுவலி நோயாளிகளின் வலி குறைகிறது. இதனால் கீல்வாத நோயாளிகளுக்கு நிம்மதி கிடைக்கும்

';

தூக்கமின்மை

குங்குமப்பூவை பாலில் கலந்து குடித்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதில் குரோசின் உள்ளது, இது தூக்கத்தைத் தூண்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story