அதிக சர்க்கரை - எச்சரிக்கை அறிகுறிகள்...

RK Spark
Jan 01,2025
';

சக்கரை

தினசரி அதிகப்படியான சர்க்கரை எடுத்து கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

';

எடை அதிகரிப்பு

அதிக சர்க்கரையை எடுத்து கொண்டால் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

';

ஆற்றல்

அதிக சர்க்கரை உங்கள் ஆற்றலை செயலிழக்க செய்யும். எந்த வேலையும் செய்ய முடியாது.

';

தோல்

அதிகப்படியான சர்க்கரை தோல் வெடிப்பு, தோல் மந்தம், தோலழற்சிக்கு வழிவகுக்கும்.

';

மனநிலை

அதிக சக்கரை மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். எரிச்சல் அல்லது கோபத்தை தூண்டும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.

';

பல் பிரச்சனைகள்

அதிகப்படியான சர்க்கரை ஈறு நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story