பப்பாளி

ஆரோக்கியத்திற்கு அடிப்படையான சத்துக்களைக் கொண்டிருக்கும் பப்பாளியின் இலைகளும் மருத்துவ குணம் மிக்கவை

';

பப்பாளி இலை

ஆரோக்கியமான எடை இழப்பு உணவை ஊக்குவிக்க உதவும் கலவைகள் இதில் உள்ளன

';

ஜூஸ்

பப்பாளி இலையை சாறெடுத்து குடிப்பதால், எடை குறைப்பைத் தவிரவும் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்

';

பப்பாளி இலைச் சாறு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத் தட்டுக்களின் அளவை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன

';

இரத்த சர்க்கரை

பப்பாளி இலையில் உள்ள ரசாயன சேர்மங்கள், ரத்த சர்க்கரையை குறைக்கும் என விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன

';

செரிமானம் மேம்படும்

பப்பாளி இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் சேர்மங்கள் செரிமானக் கோளாறுகளைத் தணித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

';

முடி வளர்ச்சி

பப்பாளி இலையின் சாறை அவ்வப்போது பருகி வந்தால், முடி உதிர்வது குறைந்து முடி வளரும்

';

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை

பப்பாளி இலையின் பல நன்மைகளை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது என்ற நல்ல பாதுகாப்பு பதிவைக் கொண்டுள்ளது

';

VIEW ALL

Read Next Story