கிராம்பின் 9 நன்மைகள்

அடேங்கப்பா.. வெறும் வயிற்றில் கிராம்பு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா !

Keerthana Devi
Nov 17,2024
';

பல் ஆரோக்கியம்

கிராம்பு பல் வலி, ஈறு அழற்சி மற்றும் வாய் துர்நாற்றத்திற்கு உதவுகிறது.

';

செரிமான ஆரோக்கியம்

கிராம்பு சாப்பிடுவதால் குடல் செரிமானம், வீக்கம் மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

';

இரத்த சர்க்கரை

கிராம்பு உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.

';

நோய் எதிர்சக்தி

கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் க்கொண்டுள்ளன.

';

வலி நிவாரணம்

கிராம்பில் வலி நிவாரணபண்பைக் கொண்டுள்ளது. இது வலி மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவியாக இருக்கும்

';

எலும்பு ஆரோக்கியம்

கிராம்பு மெக்னீசியத்தின் மூலப்பொருளாகும், இது எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை மேம்படுத்த உதவுகிறது.

';

நச்சு நீக்கம்

கிராம்புகளில் யூஜெனால் உள்ளதால் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாக இது செயல்படுகிறது. மேலும் இது உடலின் நச்சுத்தன்மையை நீக்குகிறது.

';

கல்லீரல் ஆரோக்கியம்

கிராம்பு கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது.

';

பெரியவர்களுக்கு ஏற்றது

பெரியவர்கள் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பெரிதும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

';

மருந்துவர் பருந்துரை

இதுக்குறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது மேலும் தெரிந்திருக்க வேண்டுமானால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

';

VIEW ALL

Read Next Story