இன்றைய வாழ்வாதாரம் அனைத்தும் வேலையை நோக்கிச் செல்கிறது.இதனால் மக்கள் உடல் மீது அக்கறை கொள்வதில்லை.
நடைப்பயிற்சி என்பது உடலுக்குப் பலமடங்கு ஆரோக்கியத்தை வழங்கும் சிறந்த பயிற்சியாகும். இது உடலில் இருக்கும் கலோரிகளை குறைக்க உதவுகிறது.
இது வயிற்றில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
கை மற்றும் கால்களுக்குச் சிறந்த ஆற்றல் அளிக்கிறது. மேலும் இது கொழுப்பைக் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
இந்த பயிற்சி வயிற்று கொழுப்பைக் குறைத்து தசைகளைப் பலப்படுத்துகிறது.
கார்டியோ பயிற்சியில் சிறந்தது சைக்கிள் ஓட்டுதல். இந்த பயிற்சி தொப்பையை எளிதில் குறைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்குப் பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றைப் பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)