ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படம் ஜன. 10-ம் தேதி வெளியாகிறது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படம் ஜன. 10-ம் தேதி வெளியாகிறது.
ஷேன் நிகம் நடிக்கும் மெட்ராஸ்காரன் படம் ஜன. 10-ம் தேதி வெளியாகிறது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான வரும் துருவ நட்சத்திரம் ஜன. 11-ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள காதலிக்க நேரமில்லை படம் ஜன.14-ம் தேதி வெளியாகிறது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள நேசிப்பாயா ஜன.14-ம் தேதி வெளியாகிறது.
அரவிந் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடித்துள்ள தருணம் ஜன.14-ம் தேதி வெளியாகிறது.