அடாவடியாய் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தை அதிரடியாய் குறைக்கும் சூப்பர் உணவுகள்

';

உடல் நல கோளாறுகள்

யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால், பல வித உடல் நல கோளாறுகள் ஏற்படுகின்றன.

';

யூரிக் அமிலம்

கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரையை போல யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

';

உணவுகள்

யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

ஆப்பிள்

அதிக நார்ச்சத்து உள்ள ஆப்பிள் யூரிக் அமிலத்தின் அதிகரிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

';

வாழைப்பழம்

பொடாசியம் அதிகமாக உள்ள வாழைப்பழத்தை சாப்பிடுவதால் சிறுநீர் வழியாக கூடுதல் யூரிக் அமிலம் வெளியேறுவதில் உதவி கிடைக்கும்.

';

பெர்ரி

பெர்ரிக்களில் ஏந்தோசயனின் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இவை யூரிக் அமில அதிகரிப்பால் ஏற்படும் மூட்டு வலியை சரி செய்கின்றன.

';

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்களை யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் நோயாளிகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

';

கிரீன் டீ

யூரிக் அமிலத்தை குறைப்பதில் கிரீன் டீ மிகுந்த பலனளிக்கும். அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் தினமும் 2 கப் கிரீன் டீ குடிக்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story