நோயற்ற வாழ்வு

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்பினால், எலும்புகளை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்

';

முதியவர்களின் ஆரோக்கியம்

வயதான காலத்திலும் உங்களை வலிமையாக வைத்திருக்கும் சூப்பர்ஃபுட்கள் எவை என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்

';

தயிரும் மோரும்

காலையில் எழுந்தவுடன் காபி டீக்கு பதிலாக மோர் மற்றும் தயிர் சாப்பிடலாம். உடலில் கால்சியம் குறைபாட்டை போக்க உதவும் நல்லப் பழக்கம் இது

';

முழு தானியங்கள்

காலை உணவில் புரதம் நிறைந்த உணவுகள், முழு தானியங்களை சாப்பிட வேண்டும்

';

அத்திப்பழம்

எலும்புகளை வலுப்படுத்த ஊறவைத்த அத்திப்பழங்களையும் உட்கொள்வது நன்மை பயக்கும்

';

சோயாபீன்

பால், நெய், சோயாபீன் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்

';

வைட்டமின் டி

எலும்புகளை வலுப்படுத்த, வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கொள்வது மிகவும் முக்கியம்

';

சூப்பர்ஃபுட்ஸ்

கால்சியம் உள்ள பல்வேறு விதமான உணவுகளை உண்பதில் கவனம் செலுத்தவும்

';

வாரத்திற்கு 2 முறை மீன்

வைட்டமின் டி 3 நிறைந்த மீன்கள் எலும்புகளை பலப்படுத்தும்

';

VIEW ALL

Read Next Story