கூந்தல் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பண்புக்காக பிரபலமானது. அதைத் தவிர ஏராள நன்மைகளை கொண்டுள்ளது இந்த தாவரம்
பார்ப்பதற்கு அழகாக, பல வண்ணங்களில் இருக்கும் செம்பருத்திப்பூவில் பல்வேறு ஆரோக்கிய பண்புகள் மறைந்துள்ளன.
செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆந்தோசயனின் மற்றும் ப்ளோவனாய்டுகள் போன்றவைகள் காணப்படுகின்றன
நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது
உடல் எடை மற்றும் உடல் கொழுப்பு ஆகியவற்றை குறைத்து உடல் எடையை பராமரிக்கிறது
செம்பருத்தி இலைகள் சரும பராமரிப்புக்கு மிகவும் சிறந்தவை, சருமம் பளபளப்பாக இருக்க உதவுகிறது செம்பருத்தி...
தலைமுடி பராமரிப்புக்கு பிரபலமாக அறியப்படுகிறது செம்பருத்தி எண்ணெய்
செம்பருத்தியின் அனைத்து பாகங்களும் கூந்தல் வளர்ச்சி மற்றும் பளபளப்பை மேம்படுத்துகின்றன
மலரை காயவைத்தும் பயன்படுத்தினாலும் அதன் மருத்துவ குணங்கள் மாறுவதில்லை. இது தேநீர் தயாரிக்க உதவுகிறது
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை