பாப்கார்ன் பிரியரா நீங்கள்... உங்களுக்கு குட் நியூஸ்!

Vidya Gopalakrishnan
Jan 28,2024
';

பாப்கார்ன்

பலருக்கு பிடித்த பாப்கார்ன் நார்ச்சத்து வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியது.

';

கலோரி

மிகக் குறைந்த கலோரி அளவு கொண்ட பாப்கார்ன், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.

';

செரிமானம்

பாப்கார்ன் நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

';

இதயம்

மிகக் குறைந்த கொலஸ்ட்ரால் அளவை கொண்ட பாப்கான் பாப்கார்ன் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

';

நீரிழிவு

பாப்கார்ன் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக இதனை உட்கொள்ளலாம்

';

சிற்றுண்டி

பாப்கார்ன் மிகக் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால் ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story