ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இளமையான தோற்றத்திற்கு சாத்துக்குடியை இப்படி பயன்படுத்துங்க!

Malathi Tamilselvan
Mar 29,2024
';

சாத்துக்குடி

சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த சாத்துக்குடியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கல் இருந்தாலும், இதில் மட்டும் தான் அமிலத்தன்மை குறைவாக உள்ளது.

';

பழச்சாறு

சாத்துக்குடி பழத்தை சாறாகவே குடித்து பழக்கம் இருக்கும். ஆனால், தோலை நீக்கிவிட்டு பழத்தை மட்டுமே ஆரஞ்சுபழம் போல உண்ணலாம்.

';

இனிப்பு எலுமிச்சை

சாத்துக்குடிக்கு இனிப்பு எலுமிச்சை என்ற பெயரும் உண்டு. எலுமிச்சையைப் போலவே, ஜூஸ், ஜாம், ஊறுகாய், சாலட், சர்பத் செய்தும் சாப்பிடலாம். இதைத்தவிர சாத்துக்குடியை எப்படி பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

';

புண்களை ஆற்றும்

வாய்ப்புண் உட்பட புண் இருப்பவர்கள், அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் சாத்துக்குடியை பயன்படுத்தினால், புண்கள் விரைவில் குணமாகும். ஏனென்றால், இதில் எலுமிச்சையைப் போல அதிக அமிலத்தன்மை இல்லை

';

முடி ஆரோக்கியம்

சாத்துக்குடி பழச்சாறுடன், மருதானி பவுடரைக் கலந்து தலைமுடியில் தடவி ஊ வைத்து குளித்தால், முடி ஆரோக்கியமாகும். சாத்துக்குடியில் இருக்கும் காப்பர் சத்து மூளையில் உள்ள மெலானின் அளவை அதிகரித்து கூந்தலை கருமையுடன் இருக்க வைப்பதால், நரை முடி பிரச்சனை குறையும்

';

எலும்பு

ஆஸ்டியோபோரேசிஸ், ஆஸ்டிரியோ ஆர்த்ரேடிஸ் போன்ற எலும்பு நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க கால்சியம் சத்து கொண்ட சாத்துக்குடி பழம் சாப்பிடலாம்

';

சரும பராமரிப்பு

சாத்துக்குடி ஜூஸ் தினசரி குடித்துவந்தால், உடலில் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படாது

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story