வெறும் வயிற்றில் தினம் ஒரு நெல்லிக்காய்... நோய்கள் எதுவும் அண்டாது..!!

Vidya Gopalakrishnan
Jun 23,2024
';

நெல்லிக்காய்

நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படும் நிலையில், இதனை உட்கொள்வதால் நோயற்ற வாழ்வை வாழலாம்.

';

ஊட்டச்சத்து

நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஏ, பி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

';

உடல் பருமன்

உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்கவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும் நெல்லிக்காய் உடல் பருமனை எரிக்க உதவும்.

';

கல்லீரல்

கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நெல்லிக்காய் அருமருந்தாக இருக்கும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

';

மலச்சிக்கல்

மலச்சிக்கல் மட்டுமின்றி அனைத்து வகையான செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாமருந்தாக நெல்லிக்காய் இருக்கும்.

';

இரத்த அணு

நெல்லிகாயில் உள்ள வைட்டமின் சி உடலின் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து தொற்றுநோய்களைத் தடுக்கப் பயன்படுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story