போதுமான ஓய்வு இருந்தாலும் சோர்வு ஏற்படுவது.
ரத்த சர்க்கரை அளவை ஏற்படும் மாற்றத்தினால் கண்களில் மங்கலான பார்வை போன்று தெரியும்.
காயங்கள் குணமாக நீண்ட நாள் ஆகலாம்.
கழுத்து, அக்குள் மற்றும் இடுப்பு பகுதியில் கருமை நிறம் ஏற்படலாம்.
தேவையான உணவு சாப்பிட்டாலும் அடிக்கடி பசி எடுப்பது.
எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு போன்றவை ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: ஆலோசனை உட்பட இந்த சொல்லப்பட்டுள்ளவை பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. போதுமான சிகிச்சை மற்றும் விளக்கத்துக்கு உங்கள் மருத்துவரை அணுகவும். இந்தத் தகவலுக்கு Zee Media பொறுப்பேற்கவில்லை.)