அட்லி இயக்கிய அட்டகாசமான சிறந்த 6 தமிழ் படங்கள்!

Keerthana Devi
Dec 28,2024
';

அட்லி

இயக்குனர் அட்லி சிறந்த பொழுதுபோக்கு படத்தை பின்வரும் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

';

சங்கிலி புங்கிலி கதவ தொற

ஜீவா, ஸ்ரீதிவ்யா மற்றும் சூரி நடித்த இப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு மகிழுங்கள்.

';

ராஜா ராணி

ஆர்யா, நஸ்ரியா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்த இப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு மகிழுங்கள்.

';

மெர்சல்

விஜய், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடித்த மெர்சல் படத்தை ஜீ 5 ஓடிடி தளத்தில் கண்டு மகிழுங்கள்

';

ஜவான்

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்த ஜவான் படத்தை netflix ஓடிடி தளத்தில் கண்டு மகிழுங்கள்.

';

பிகில்

பிரைம் வீடியோவில் கண்டு மகிழுங்கள்

';

தெறி

பிரைம் வீடியோவில் கண்டு மகிழுங்கள்.

';

VIEW ALL

Read Next Story