தூக்கமின்ன்மை தவிர்த்தல்.
தண்ணீர் குறைவாக குடிக்கும் பழக்கத்தை தவிர்த்தல்.
நீண்ட நேரத் தூக்கத்திற்கு உங்களை அனுமதிக்காதீர்கள்.
நாள் முழுவதும் சோர்வாக இருப்பதை தவிர்த்து, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்.
காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே கலை உணவை கடைப்பிடிக்கவும்.
தூய்மையான ஆடை மற்றும் தினமும் குளிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். சுத்தமின்மை உங்கள் மன அழுத்தை தூண்டும்.
அதிக நேரம் சமூக ஊடகத்தில் நேரம் செலவிடுபவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)