உடலில் உயர் இரத்த சர்க்கரை இருந்தால் விழித்திரைக்கு பின்னால் உள்ள ஒளி உணர்திறன் திசுக்களை பாதிக்க வாய்ப்புள்ளது.
இரத்த சர்க்கரை அதிகம் இருந்தால் பார்வையில் புள்ளிகள் மிதப்பதும் போன்றும், ஓரத்தில் கருமையான நிறமும் தோன்றும்.
இரத்த சர்க்கரை அதிகம் இருந்தால் மங்கலான பார்வையை மற்றும் பார்வையை பாதிக்கும்.
உயர் இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் கண்களில் அதிக வலியை ஏற்படுத்தும்.
இரத்த சர்க்கரை அதிகம் இருந்தால் கண்ணில் அழுத்தம் ஏற்பட்டு வலி அதிகரிக்கும்.
அதிக இரத்த சர்க்கரை இருந்தால் வீக்கம் ஏற்பட்டு திடீர் பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.