சுகர் தொல்லை இருக்கா? இந்த பழங்களுக்கு ’NO’ சொல்லுங்க

';

மாம்பழம்

சர்க்கரை அளவு ஏற்கெனவே அதிகமாக இருந்தால் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகப்படியான கிளைசெமிக் குறியீடு உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

';

அன்னாசிப்பழம்

சர்க்கரை நோய் இருந்தால் அன்னாசிப்பழம் சாப்பிடவே கூடாது. இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

';

திராட்சை

திராட்சையில் பிரக்டோஸ் அதிக அளவு இருப்பதால், இந்த பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

';

தர்பூசணி

தர்பூசணியில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் அதிக கிளைசெமிக் குறியீட்டு மதிப்பெண் (76) உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடக் கூடாது.

';

உலர்ந்த பேரிச்சம்பழம்

உலர்ந்த பேரிச்சம்பழத்தில் 4.5 கிராம் சர்க்கரை உள்ளதால், இந்த பழத்தை கட்டாயம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

';

லிச்சி பழம்

லிச்சி பழத்தில் சுமார் 16 கிராம் சர்க்கரை உள்ளது, எனவே நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story