மஞ்சள் காமாலை மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் பப்பாளி சாப்பிடுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் பீட்டா கரோட்டின் இந்த இரண்டு நோய்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
சருமத்தின் நிறம் ஏற்கனவே மாற்றமடைந்து, அதுவும் வெளிரிய மஞ்சள் நிறத்தில் உள்ளங்கை இருந்தால், கரோட்டினீமியா என்னும் சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.