கொழுப்பு கரைய

தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்க முக்கியமாக பத்து விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

';

ஆரோக்கியமான உணவுகள்

பதப்படுத்தப்பட்ட அல்லது சர்க்கரை சேர்த்த பானங்களுக்கு பதிலாக ஆரோக்கியமான தானியங்கள் மற்றும் காய்கறிகளுடன் நாளை தொடங்க வேண்டும்

';

ஆரோக்கியமான கொழுப்பு

ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்க்க வேண்டும். ஆலிவ் ஆயில், மீன் உணவுகள், வெண்ணெய் பழங்கள் ஆகியவை சிறந்த தேர்வுகளாக இருக்கும்.

';

உடற்பயிற்சி

உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும். அவ்வப்போது செய்வதால் பலன் இருக்காது.

';

சர்க்கரை

உணவில் சர்க்கரையை கண்டிப்பாக குறைக்க வேண்டும் இனிப்பு உடல் பருமனுக்கு முதல் எதிரி.

';

மன அழுத்தம்

மன அழுத்தம் உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று. யோகா தியானம் ஆகியவற்றை கடைபிடிப்பது பலன் தரும்.

';

புரதம்

உங்கள் மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க, உணவில் புரதம் நிறைந்த உணவுகள் அவசியம்

';

மதுபானம்

உடல் பருமனை குறைக்க வேண்டும் என்றால் மதுப்பழக்கத்தை நிச்சயம் கைவிட வேண்டும்.

';

தொப்பை கொழுப்பு

உடல் பருமன் / தொப்பை கொழுப்பு என்பது படிப்படியாகவே குறையும். உடனடி பலனை எதிர்பார்க்க முடியாது. 2 மாதங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் பலன்களை கண்கூடாக பார்க்கலாம்.

';

ஆழ்ந்த தூக்கம்

உடல் பருமன் குறைய ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். இரவில் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் பெற முயற்சிக்கவும்.

';

தண்ணீர்

நிறைய தண்ணீர் அருந்துவது மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை குறைய உதவும்.

';

VIEW ALL

Read Next Story